வணக்கம் தோழமைகளே ,
தினமும் சந்திக்க வேண்டும் உங்களை .ஆனால் அதிக கதைகள் இல்லை என்னிடம். ஆனாலும் பழைய கதைகளோ…
I am, your well known novel Writer, Viji Prabu. I Have Written 39 Novels so far.
புதிய கதைகளோ தினமும் ஒரு பதிவு நம் தளத்தில் நிச்சயம் இருக்கும் .
எனது நாவல்கள் எல்லாமே தினமும் ஒரு அத்தியாயமாக தொடர்ந்து பதிவேற்றப்படும் .புதிய நாவல்கள் வழக்கம் போல் பதிப்பிக்க அனுப்ப படும் முன்பே உங்கள் பார்வைக்கு வைக்கப்படும் .
இப்போது பாதியில் நிறுத்தப்பட்ட ” கரை புரண்டோடுதே கனா ” கதை முழுவதும் பதிவேற்றப்படும் .
” கன்னம் வைத்த கள்வனே ” முதல் பாகம் முழுவதும் பதிவேற்றப்பட்டுள்ளது .இரண்டாவது பாகம் தொடர்ந்து பதிவேற்றப்படும் .
இப்போது வெளி்வந்துள்ள ” மயங்கினேன் மன்னன் இங்கே ” நாவல் முழுவதும் பதிவேற்றப்படும் .
உங்கள் அன்பிற்கும் , ஆதரவிற்கும் மிகுந்த நன்றிகள் தோழமைகளே …
Nee Thantha Mangalyam | நீ தந்த மாங்கல்யம் (Tamil Novels) 3.98 avg rating — 48 ratings | Rate this book |
Nanthanin Meera | நந்தனின் மீரா (Tamil Novels) 3.93 avg rating — 44 ratings | Rate this book |
MULLIL ROJA | முள்ளில் ரோஜா (Tamil Novels Book 1) 4.18 avg rating — 38 ratings | Rate this book |
கொடியிலே மல்லிகை பூ | Koodiley Malligai Poo (Tamil Novels) 3.73 avg rating — 40 ratings | Rate this book |
Kadal Kaatru |கடல்காற்று (Tamil Novels) 4.06 avg rating — 34 ratings | Rate this book |
வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels) 3.83 avg rating — 35 ratings | Rate this book |
கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL (Tamil Novels) 4.27 avg rating — 30 ratings | Rate this book |
கற்பூர பொம்மை ஒன்று | KARPOORA BOMMAI ONRU (Tamil Novels) 4.50 avg rating — 22 ratings | Rate this book |
ATHOO ANTHA NATHIYORAM: அதோ அந்த நதியோரம் 4.27 avg rating — 15 ratings | Rate this book |
Thithikum Sooriyane: தித்திக்கும் சூரியனே 3.93 avg rating — 14 ratings | Rate this book |
Is this you? Let us know. If not, help out and invite Padma to Goodreads.